தமிழ் - தமிழ் அகரமுதலி
    புடைவைவகை ; இரும்புச்சட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருப்புச்சட்டம். Loc. 2. Iron rail, girder;
  • புடைவைவகை. Loc. 3. A kind of saree;
  • உருக்கிரும்பு. (W.) 1. Cast iron;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cast-iron, உருக்கிரும்பு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உருக்கிரும்பு.

வின்சுலோ
  • [tṇṭvāḷm] ''s. (for.)'' Cast iron, உருக்கிரும்பு. ''(Colloq.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id.[K. taṇḍavāḷa.] 1. Cast iron; உருக்கிரும்பு. (W.)2. Iron rail, girder; இரும்புச்சட்டம். Loc. 3. Akind of saree; புடைவைவகை. Loc.