தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடம் ; மிடா ; கோபுரவிமானங்களின் உச்சிக்குடம் ; பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடம். துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி. (புறநா.224, 2). 1. Pot, waterpot;
  • மிடா. துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல். (மலைபடு.463, ). 2. A big pot;
  • பொன். (அக.ந.) 4. Gold;
  • கோபுர விமானங்களின் உச்சிக் கலசம். சூழ்சுடர்ச் சிரத்து நன்மணித் தசும்பு தோன்றலால் (கம்பரா. நகர. 26). 3. Ornamental metallic pot set at the top of a tower;

வின்சுலோ
  • [tcumpu] ''s.'' A pot, a water pot, குடம். 2. A brass boiler, கொப்பரை. 3. Gold, பொன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. kusumbha. 1.Pot, waterpot; குடம். துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி (புறநா. 224, 2). 2. A big pot; மிடா.துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல் (மலைபடு.463). 3. Ornamental metallic pot set at thetop of a tower; கோபுர விமானங்களின் உச்சிக்கலசம். சூழ்சுடர்ச் சிரத்து நன்மணித் தசும்பு தோன்றலால் (கம்பரா. நகர. 26). 4. Gold; பொன். (அக.நி.)