தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவிகை ; பத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவிகை. (சது.) Palanquin;
  • பத்து தசநான் செய்திய பணைமரு ணோன்றோள் (நெடுநல்.115). Ten;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a palankeen, சிவிகை.
  • {*}. s. ten, பத்து. தசகற்பனை, -மொழி, (chr. us in poetry) the decalogue. தசக்கிரீவன், Ravana, the ten-headed, தசகண்டன். தசகண்டசித்து, Rama, the conqueror of Ravana. தசதானம், 1 kinds of gifts, gifts to Brahmins, made in the last extremity, as a passport to the other world, or by princes and other great men daily, by some also when a daughter is given in marriage. தசதிக்கு, the ten points or regions of the world. தசநாடி, the ten nerves or arteries of the system. தசப்பொருத்தம், the ten points in which there should be agreement in the horoscopes of the bride and the bridegroom. தசமம், the tenth book of Bhagavatha (தசமஸ்கந்தம்). தசமபாகம், the tenth part, தசமி, the tenth phase of the moon in the increase or decrease. தசமுகன், Ravana as the ten-faced. தசமூலம், a medicament prepared from the roots of ten plants. தசவாயு, the ten vital airs in the body. தசாங்கம், the ten constituents of a kingdom; 2. the ten parts of a panegyric poem. The ten constituents of a kingdom are:- 1. மலை, mountain; 2. ஆறு, rivers; 3. நாடு, agricultural districts; 4. ஊர், towns; 5. மாலை, garlands; 6. பரி, horses; 7. கரி, elephants; 8. முரசு, drums; 9. கொடி, flags; 1. செங் கோல், sceptre. தசாசுபன், s. the moon, சந்திரன். தசாமிசம், தசாம்சம், decimal fractions. தசாவஸ்தை, தசாவத்தை, ten pains, symptoms of death; 2. ten kinds of விரகாவத்தை (in love poetry). தசாவதானம், the art of attending to 1 things or studies at once. தசாவதாரம், the ten incarnations of Vishnu. தசேந்திரியம், the ten organs, namely, five கன்மேந்திரியம் and five ஞானேந்திரியம்.

வின்சுலோ
  • [tcm] ''s.'' Palankeen, சிவிகை. (சது.)
  • [tacam] ''s.'' Ten, பத்து. W. p. 42. DASAN.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Palanquin; சிவிகை.(சது.)
  • n. < dašan. Ten; பத்து.தசநான் கெய்திய பணைமரு ணோன்றாள் (நெடுநல். 115).