தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்தபதவிக்குரிய தானம், சீலம், க்ஷமை, வீரியம், தியானம், பிரஞ்ஞை, உபாயம், தயை, பலம் , ஞானம் என்ற பத்துக்குணவிசேடங்கள். (மணி.26, 45, உரை) . The ten transcendental virtues necessary for Buddhahood, viz., tā ṉam, cīlam, kṣamai, vīriyam, tiyāṉam, piraai, upāyam, tayai, palam, ām; āṉ

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Buddh.) The ten transcendental virtuesnecessary for Buddhahood, viz.tāṉam, cīlam,kṣamai, vīriyam, tiyāṉam, piraññai, upāyam,tayai, palam, ñāṉam; புத்தபதவிக்குரிய, தானம்,சீலம், க்ஷமை, வீரியம், தியானம், பிரஞ்ஞை, உபாயம்,தயை, பலம், ஞானம் என்ற பத்துக்குணவிசேடங்கள்.(மணி. 26, 45, உரை.)