தமிழ் - தமிழ் அகரமுதலி
    உங்களுடைய ; படர்க்கைப் பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை ; கடிதத்தில் கையெழுத்திடுவதன்முன் எழுதப்பெறும் ஒரு வழக்குமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகமதியக் குருக்கள். Loc. Head-priest of a mosque;
  • . 2. See தம். தாயர் தங்கள் (கம்பரா. மீட்சி. 344).
  • கடிதத்திற் கையெழுத்திடுவதன்முன் எழுதப் பெறும் ஒரு வழக்கு மொழி. தங்கள் இராமன். Mod. 3. Epistolary formula preceding signature;
  • உங்களுடைய. 1. Yours;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தங்களுடைய, (gen. of தாங்கள்) their, their own, also politely used in addressing a second person as in தங்கள் சித்தம், your will.

வின்சுலோ
  • [tngkḷ] (''Gen. of'' தாங்கள் ''the plu of'' தான்.) Their, their own; also politely used in addressing a second person--as தங்கள்சித்தம், your will.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < தாம். 1. Yours;உங்களுடைய. 2. See தம். தாயர் தங்கள் (கம்பரா.மீட்சி. 344). 3. Epistolary formula precedingsignature; கடிதத்திற் கையெழுத்திடுவதன்முன் எழுதப்பெறும் ஒரு வழக்குமொழி. தங்கள் இராமன். Mod.
  • n. Head-priest of amosque; மகமதியக் குருக்கள். Loc.