தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேன்மக்கள் ; நடுவுநிலைமையுடையோர் ; பெருமையிற் சிறந்தோர் ; உறவினர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறவினர். (W.) 3. Relations;
  • மேன்மக்கள். தக்கா ரினத்தனாய் (குறள், 446). 1. Worthy, virtuous persons, the noble;
  • நடுவுநிலையுடையார். தக்கார் தகவில் ரென்பது (குறள். 114). 2. Impartial, upright persons;

வின்சுலோ
  • [tkkār ] --தக்கோர், ''s. (plu.)'' Worthy or virtuous persons, மேன்மக்கள். 2. The great, the honorable, the exalted, சிறந் தோர். 3. Relatives, உறவினர்; [''ex'' தகு, ''v.''] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தகு-. [T. tagunavāru, K.takkavāru.] 1. Worthy, virtuous persons, thenoble; மேன்மக்கள். தக்கா ரினத்தனாய் (குறள்,446). 2. Impartial, upright persons; நடுவுநிலையுடையார். தக்கார் தகவில ரென்பது (குறள், 114).Relations; உறவினர். (W.)