தமிழ் - தமிழ் அகரமுதலி
    எரித்தல் ; பிணஞ்சுடுதல் ; சூடுசெய்தல் ; செரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிணசுடுதல். 2. To cremate;
  • எரித்தல். 1. To burn, as fire ;
  • உஷ்ணஞ்செய்தல். வெயில் தகிக்கிறது. 3. To burn, to be hot;
  • சீரணிக்கப்படுதல். (யாழ்.அக.) 4. To be digested;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < dah. tr. 1. Toburn, as fire; எரித்தல். 2. To cremate; பிணஞ்சுடுதல்.--intr. 1. To burn, to be hot; உஷ்ணஞ்செய்தல். வெயில் தகிக்கிறது. 2. To be digested;சீரணிக்கப்படுதல். (யாழ். அக.)