தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீக்கடைகோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடையப்பட்ட மூங்கில். ஞெலிசொரி யொண்பொறி. (அகநா. 39, உரை). Grating bamboo;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • II. v. t. twirl one stick over another so as to produce fire by friction, churl, கடை; 2. make hollow குடை. ஞெலிகோல், sticks for producing fire by friction, தீக்கடைகோல்.

வின்சுலோ
  • [ñeli] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. a.'' To twirl one stick on another in order to produce fire by friction, to work a churn ing stick, கடைய. 2. To make hollow, குடைய. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஞெலி-. Grating bamboo; கடையப்பட்ட மூங்கில். ஞெலிசொரி யொண்பொறி (அகநா. 39, உரை).