தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : புலிநகக்கொன்றை ; மயிற் கொன்றைமரம் ; பொன்னாவிரை ; குங்குமமரம் ; கோங்குமரம் ; மரவயிரம் ; ஆண்மரம் ; மல்லிகைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்மரம். (அக. நி.) 9. Hard, solid wood;
  • மரவயிரம். (W.) 8. Heart-wood;
  • See குங்குமம். (அக. நி.) 7. Saffron, bulbous-rooted plant.
  • கொடிவகை. (W.) 6. Cinnamon, cinnamomum;
  • மல்லிகைவகை. (W.) 5. Jasmine, Jasminum;
  • . 4. False tragacanth. See கோங்கு. (திவா.)
  • . 3. Fetid cassia. See பொன்னாவிரை. (மலை.)
  • . 2. Peacock's crest. See மயிற்கொன்றை. (மலை.)
  • குவியிணர் ஞாழல் (பதிற்றுப். 51, 5) 1. Orange cup-calyxed brasiletto-climber wagaty. See புலிதகக்கொன்றை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. different shrubs used in perfumes and unguents; 2. the heart of a tree; 3. the பொன்னாவிரை plant, cassia sophera; 4. the கோங்கு tree, bombax gossypinum. 5. the குங்குமம் tree, crocus sativus; 6. the shrub caesalpinia pulcherrima, மயிர்க்கொன் றை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பலினி.

வின்சுலோ
  • [ñāẕl] ''s.'' Different shrubs used in perfumes and unguents as Cassia, Jas mine, &c. (See பலினி.) 2. The பொன்னாவிரை plant. (See ஆவிரை.) 3. The குங்குமம் tree. 4. The கோங்கு tree. 5. A shrub, மயிர்க் கொன்றை, C&aesalpinia pulcherrima, ''L.'' 6. The சங்குபுட்பம் plant. 7. The heart of a tree, மரவைரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Orange cup-calyxedbrasiletto-climber wagaty. See புலிநகக்கொன்றை.குவியிணர் ஞாழல் (பதிற்றுப். 51, 5). 2. Peacock'screst. See மயிற்கொன்றை. (மலை.) 3. Fetidcassia. See பொன்னாவிரை. (மலை.) 4. Falsetragacanth. See கோங்கு. (திவா.) 5. Jasmine,Jasminum; மல்லிகைவகை. (W.) 6. Cinnamon,Cinnamomum; கொடிவகை. (W.) 7. Saffron,bulbous-rooted plant. See குங்குமம். (அக. நி.)8. Heart-wood; மரவயிரம். (W.) 9. Hard, solidwood; ஆண்மரம். (அக. நி.)