தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு முதிர்ந்தவனான பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [அறிவில் முதிர்ந்தவன்] பிரமன். (திவா.) Brahmā, as wise;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள்,பிரமன்.
பிரமன்.
பிரமன்.
பிரமன்.
பிரமன்.

வின்சுலோ
  • ''s.'' Brahma--as ஞானி, பிர மன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • ஞானஸ்நானங்கொடு-த்தல் ñāṉa-snā-ṉaṅ-koṭu-v. intr. < ஞானஸ்நாநம் +. To administer baptism; ஞானஸ்நானத்தைப் பண்ணுவித்தல். (W.)
  • n. < id. Brahmā, as wise;[அறிவில் முதிர்ந்தவன்] பிரமன். (திவா.)