தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இனாம் கிராமங்களிற் சர்க்காருக்குச் செலுத்துங் குறைந்த நிலத்தீர்வை. (M. N. A. I, 281.) 2. Favourable quit-rent payable by inam villages;
  • பட்டா நிலத்தை வேண்டாமென்று விட்டுவிடுகை. (C. G.) 1. Relinquishment in writing of Paṭṭā holdings;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. chōḍnā. 1.Relinquishment in writing of paṭṭā holdings;பட்டா நிலத்தை வேண்டாமென்று விட்டுவிடுகை.(C. G.) 2. Favourable quit-rent payable byinam villages; இனாம் கிராமங்களிற் சர்க்காருக்குச்செலுத்துங் குறைந்த நிலத்தீர்வை. (M. N. A. I, 281.)