தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரட்டை. 1. Pair;
  • ஒப்பு. Loc. 2. Match, equal;;
  • பல உருப்படிகள் சேர்ந்த முழுத்தொகுதி. அவர் பெண்ணுக்கு ஒரு ஜதை நகை போட்டிருக்கிறார். 3. A complete set, as of ornaments;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hind. jathā < yathā. 1.Pair; இரட்டை. 2. Match, equal;; ஒப்பு. Loc.3. A complete set, as of ornaments; பல உருப்படிகள் சேர்ந்த முழுத்தொகுதி. அவர் பெண்ணுக்குஒரு ஜதை நகை போட்டிருக்கிறார்.