தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்காற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்காற்று .(W.) South wind, wind that blows during the S. W. monsoon ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. south-wind, தென்காற்று. சோழகக்கச்சான், the south-west wind. சோழகக்கொண்டல், south-east wind.

வின்சுலோ
  • [cōẕkm] ''s. [prov.]'' South wind, தெ ன்காற்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. சோழம் +.South wind, wind that blows during the S. W.monsoon; தென்காற்று. (W.)