தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேற்றுமையுருபுகட்குப் பதிலியாக வழங்குஞ் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேற்றுமையுருபுகட்குப் பிரதியாக வழங்குந் சொல். உருபுவேறுருபு சொல்லுரு £கியும். (இலக்.கொத்.18) . Word functioning as a case-suffix ;

வின்சுலோ
  • ''s.'' The use of a word for a particle representing the case--as, தடிகொண்டடித்தான், He beat with a stick- here கொண்டு is used for ஆல்; அவனைக்காட் டிலும்வலியன். This person is more power ful than the other.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Word functioning as case-suffix; வேற்றுமையுருபுகட்குப் பிரதியாக வழங்குஞ் சொல். உருபுவேறுருபு சொல்லுரு பாகியும் (இலக். கொத். 18).