தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; செம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Corr. of See செம்பு.
  • அழகு. சொம்பிற் பலவள முதிர் சோலைகள்சூழ். (திருப்பு.136). Beauty, grace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. U. cambū. [K.Tu. combu.] Corr. of செம்பு.
  • n. [T. K. sompu.]Beauty, grace; அழகு. சொம்பிற் பலவள முதிர்சோலைகள்சூழ் (திருப்பு. 136).