தமிழ் - தமிழ் அகரமுதலி
    கனவு ; கனவுநிலை ; மாயத்தோற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கனா. ஏட்டுக்கடங்காச் சொப்பனம்போல் (தாயு. சொல்லற்.10). 1. Dream;
  • மாயத்தோற்றம். 3. Illusion, transience;
  • . 2. See சொப்பனாவத்தை. (சி. போ. பா. 277, புதுப்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • vulg. சொர்ப்பனம், s. dream, கனவு; 2. illusion, மாயம். சொப்பனங்காண, to dream. சொப்பனாவத்தை, (ஸ்வப் நாவஸ்தை) one of the 5 states of the soul.

வின்சுலோ
  • [coppaṉam] ''s.'' (''sometimes'' சொர்ப் பனம்.) Dream, கனவு. W. p. 962. SVAPNA. 2. ''(fig.)'' Misconception, illusion, மாயத்தோற் றம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svapna. 1.Dream; கனா. எட்டுக்கடங்காச் சொப்பனம்போல்(தாயு. சொல்லற். 10). 2. (Phil.) See சொப்பனாவத்தை. (சி. போ. பா. 277, புதுப்.) 3. Illusion;transience; மாயத்தோற்றம்.