தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு புடைவைவகை ; கவறு உருட்டியாடுந் தாய விளையாட்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவறு உருட்டியாடுந் தாயவிளையாட்டுவகை. A game similar to backgammon;
  • . See சொக்கட்டான் சீலை,2.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சொற்கேட்டான், சொற் கட்டான், s. (சொல்+கேட்டான்), a play, ticktack, draughts, Hindu backgammon. சொக்கட்டான்கவறு, -பாச்சிகை, a die for gaming. சொக்கட்டான்காய், piece or pawn in the Hindu backgammon. சொக்கட்டான் போட, -ஆட, to play at draughts. சொக்கட்டாய்த்தட்டிவிட, to win a prize without much labour - an expression used when anything is obtained without a struggle. சொக்கட்டான்வீடு, -மனை, -சீலை, the chequered cloth on which the game is played, being in the from of a cross.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசூது.

வின்சுலோ
  • [cokkṭṭāṉ ] --சொற்கேட்டா ன்--சொற்கட்டான், ''s.'' A kind of play, ticktack, draughts, Hindu backgammon, ஓர்சூதுவிளையாட்டு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. soga-ṭamu, M. cokkaṭṭānkaḷi.] 1. A game similarto backgammon; கவறு உருட்டியாடுந் தாயவிளையாட்டுவகை. 2. See சொக்கட்டான்சீலை, 2.