தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடை ; ஓரூர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடை. அவள் சேலந்திருத்தி (பெருங்.வத்தவ.12, 97). Cloth;
  • ஓர் ஊர். சேலங்கைக் கொண்டு (ஒருதுறைக்.2). Salem town;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the town of Salem; 2. (Sans.) cloth, female cloth.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரூர்.

வின்சுலோ
  • [cēlm] ''s.'' The town of Salem, ஓர்நாடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cēla. Cloth; ஆடை.அவள் சேலந்திருத்தி (பெருங். வத்தவ. 12, 97).
  • n. prob. சேரலன். Salemtown; ஓர் ஊர். சேலங்கைக் கொண்டு (ஒருதுறைக்.2).