தமிழ் - தமிழ் அகரமுதலி
    சகதி ; குழம்பு ; சாரம் ; இனிமை ; கள் ; தேன் ; திருவிழா ; பாகு ; சீழ் ; பனம்பழம் ; தேங்காய் இவற்றின் செறிந்த உள்ளீடு ; விளாம்பழம் ; மணி ; நீரோட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாகு. கரும்பின் றீஞ்சேறு (பதிற்றுப்.75, 6). 5. Treacle;
  • இரத்தின் நீரோட்டம். Loc. 6. Water, transparency and brilliance of a gem;
  • தேன். சேறுபடு மலர்சிந்த (சீவக.426). 4. Honey;
  • கள். (சூடா.) சேறுபட்ட தசும்பும் (புறாநா.379. 18). 3. Toddy;
  • இனிமை. தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற (நெடுநல்.26). 2. Sweetness, toothsomeness;
  • சாரம். சேறு சேர்கனி (சூளா.சுயம்.66). 1. Sap, juice ;
  • திருவிழா (சூடா.) 6. Temple festival;
  • சீழ். புண்ணிலிருந்து சேறுஞ் சலமும் பாய்கின்றன. Nā. 5. Pus;
  • . 4. Wood-apple. See விளா. (மலை.)
  • குழம்பு. சாறுஞ் சேறும் (பரிபா. 6, 41). 2. Liquid of thick consistency, as sandal paste;
  • சகதி. கதிர்மூக்காரல் கீழ்ச்சோற்ª¢றளிப்ப (புறநா.249). 1. Mud, mire, slush, loam;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mud, mire, அளறு; 2. a liquid of thick consistency; 3. toddy, கள்; 4. sweetness, pleasantness, இனிமை; 5. temple procession, திருவிழா. சேறாட, to make an irrigated field muddy by trampling, to mash. சேறுகூட்ட, -குழைக்க, to make mud. சேறாடி சேறடி, சேறடை, (prov.) the wings of a carriage to defend from mud, dust etc. சேறுஞ் சுரியும், mud and mire, overboiled rice. சேறுபூச, to plaster a wall with mud. சேற்றுநிலம், muddy ground. சந்தனச்சேறு, sandal paste.

வின்சுலோ
  • [cēṟu] ''s.'' Mud, mire, அளறு. 2. Tod dy, vinous liquor, கள். 3. Sweetness, pleasantness, இனிமை. 4. Sweetness, தித் திப்பு. 5. Temple procession, திருவிழா. (Com pare சாறு.) (சது.) 6. A liquid of a thick consistency--as சந்தனச்சேறு. சேறுஞ்சுரியும். Mud and mire. 2. ''(fig.)'' Rice over-boiled, mashy. ''[prov.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. செறி-. [K. kesaṟu, M.cēṟu.] 1. Mud, mire, slush, loam; சகதி. கதிர்மூக்காரல் கீழ்ச்சேற் றொளிப்ப (புறநா. 249). 2. Liquidof thick consistency, as sandal paste; குழம்பு.சாறுஞ் சேறும் (பரிபா. 6, 41). 3. Kernel, as of acoconut; பனம்பழம் தேங்காய் முதலியவற்றின்செறிந்த உள்ளீடு. நுங்கின் றீஞ்சேறு மிசைய (புறநா.225). 4. Wood-apple. See விளா. (மலை.) 5.Pus; சீழ். புண்ணிலிருந்து சேறுஞ் சலமும் பாய்கின்றன. Nāñ. 6. Temple festival; திருவிழா. (சூடா.)
  • n. < sāra. 1. Sap, juice;சாரம். சேறு சேர்கனி (சூளா. சுயம். 66). 2. Sweetness, toothsomeness; இனிமை. தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற (நெடுநல். 26). 3. Toddy;கள். (சூடா.) சேறுபட்ட தசும்பும் (புறநா. 379, 18).4. Honey; தேன். சேறுபடு மலர்சிந்த (சீவக. 426).5. Treacle; பாகு. கரும்பின் றீஞ்சேறு (பதிற்றுப்.75, 6). 6. Water, transparency and brillianceof a gem; இரத்தின நீரோட்டம். Loc.
  • n. < sāra. 1. Sap, juice;சாரம். சேறு சேர்கனி (சூளா. சுயம். 66). 2. Sweetness, toothsomeness; இனிமை. தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற (நெடுநல். 26). 3. Toddy;கள். (சூடா.) சேறுபட்ட தசும்பும் (புறநா. 379, 18).4. Honey; தேன். சேறுபடு மலர்சிந்த (சீவக. 426).5. Treacle; பாகு. கரும்பின் றீஞ்சேறு (பதிற்றுப்.75, 6). 6. Water, transparency and brillianceof a gem; இரத்தின நீரோட்டம். Loc.