தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடம் ; வாழ்விடம் ; கடற்கரை ; கலப்புப்பொருள் ; பிற்சேர்க்கை ; கப்பலிலிருந்து சரக்கிறக்கும் பாலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பலினின்று சரக்கிறக்கும் பாலம். Pond. Wharf;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. shore, coasts, கடற்றுறை; 2. see under சேர்.

வின்சுலோ
  • ''v. noun.'' Mixing, compound ing. கலப்பு. 2. Connection, union--as சேர் வு. 3. ''(R.)'' A supplement, or an appen dix, அனுபந்தம்.
  • [cērppu] ''s.'' Shore, coasts, கடற்றுறை. ''(p.)'' See சேர், ''v. a.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேர்-. 1. Place;இடம். மேருவின்சிகரச் சேர்ப்பின் (கம்பரா.மருத்து. 53). 2. See சேர்பு, 1. ஏகம்பஞ் சேர்ப்பதாக நாஞ்சென்றடைந்து (தேவா. 1043, 7). 3.Seashore, coast; கடற்கரை. பிறங்குநீர்ச் சேர்ப்பினும் (புறநா. 49, 6). 4. Mixture; கலப்பானபொருள். சேர்ப்பாயபலவே யுண்மை யென்றிடின்(சி. சி. 4, 5). 5. Supplement, appendix; அனுபந்தம். (W.)
  • n. < id. Wharf; கப்பலினின்று சரக்கிறக்கும் பாலம். Pond.