தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதற்படை ; படையின் ஒரு தொகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்படை. வாழ்க சேனாமுகம் (சிலப்.25, 192). 1. Front army ;
  • மூன்று தேர், மூன்று யானை, ஒன்பது குதிரை. பதினைந்து காலாட்கள் அடங்கிய ஒரு படைத்தொகை. (பிங்.) 2. Division of an army comprising 3 chariots, 3 elephants, 9 horses and 15 footsoldiers;

வின்சுலோ
  • ''s.'' The front of an army. 2. A division of an army, consisting of three chariots, three elephants, nine horses and fifteen infantry.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Front army; முற்படை. வாழ்க சேனாமுகம் (சிலப்.25, 192). 2. Division of an army comprising3 chariots, 3 elephants, 9 horses and 15 foot-soldiers; மூன்று தேர், மூன்று யானை, ஒன்பது குதிரை,பதினைந்து காலாட்கள் அடங்கிய ஒரு படைத்தொகை.(பிங்.)