தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவப்பு ; தீ ; அசோகமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவப்பு. (பிங்.) 1. Redness;
  • . 3. Mast-tree. See அசோகு. (மலை.)
  • தீ. (யாழ். அக.) 2. Fire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. redness, சிவப்பு; 2. fire, நெருப்பு; 3. the asoka tree, அசோக மரம்.
  • III. v. t. draw a rope in a pulley, draw in the rope (as of a kite) சாம்பு.

வின்சுலோ
  • [cēntu] ''s.'' Redness, சிவப்பு. 2. Fire, தீ. 3. The அசோகம் tree. ''(p.)''
  • [cēntu] கிறேன், சேந்தனேன், வேன், சேந் த, ''v. a.'' To draw a rope in a pully, from some depth; to drag a cord, as of a kite. from a height. சாம்ப. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை. 1. Redness;சிவப்பு. (பிங்.) 2. Fire; தீ. (யாழ். அக.) சேந்தினடைந்தவெலாஞ் சீரணிக்க (அருட்பா, i, நெஞ்சறி.689). 3. Mast-tree. See அசோகு. (மலை.)