தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் ; செவ்வாய் ; சிவந்த மேனியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செவ்வாய். (விதான. குணாகுணா. 12.) 2. Mars ;
  • சிவந்தவன். செய்யவனே சிவனே (திருவாச. 6, 7). 1. Person of red or brown complexion ;
  • சூரியன். (W.) 3. Sun ;

வின்சுலோ
  • ''appel. n.'' The sun, சூரியன். 2. Mars. செவ்வாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Personof red or brown complexion; சிவந்தவன். செய்யவனே சிவனே (திருவாச. 6, 7). 2. Mars; செவ்வாய். (விதான. குணாகுண. 12.) 3. Sun; சூரியன்.(W.)