தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்கிலியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்கிலியன். (சூடா.) (சிலப். 5, 32, உரை.) Shoemaker, one who works in leather ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. செம்மாத்தி, pl. செம் மார்), shoe-maker, leather dresser, சக்கிலி. In comb. it becomes செம்மார (as in செம்மாரப் பயல்).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சக்கிலியன்.

வின்சுலோ
  • [cemmāṉ] ''s.'' (''fem.'' செம்மாத்தி. ''plu.'' செம்மார்.) Shoemaker, a worker in skins, சக் கிலி.--In combination it becomes, செம்மார --as செம்மாரப்பயல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < carman. [M.cemmān.] Shoemaker, one who works inleather; சக்கிலியன். (சூடா.) (சிலப். 5, 32, உரை.)