தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேறு ; சிறிதளவு ஒடும் நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேறு. செருத்தற் றீம்பால் செதும்பு படப் பிலிற்றி (பெருங்.உஞ்சைக்.49, 112). 1. Mud, mire;
  • சில வாக ஓடும் நீர். இன்னுரைச் செதும்பரற்றுஞ் செவ்வியுள் (கலித். 48). 2. Thin current of water, as of rivers in summer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. get damp or moist, be soaked.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சேறு.

வின்சுலோ
  • [cetumpu] ''s.'' Mud, mire, bog, சேறு. Compare சிதம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செதும்பு-. 1.Mud, mire; சேறு. செருத்தற் றீம்பால் செதும்புபடப் பிலிற்றி (பெருங். உஞ்சைக். 49, 112). 2. Thincurrent of water, as of rivers in summer; சிலவாக ஓடும் நீர். இன்னுரைச் செதும்பரற்றுஞ் செவ்வியுள் (கலித். 48).