தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேராக ; எளிதாக ; முழுவதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுதும். செஞ்செவே யாண்டாய் சிவபுரத்தரசே (திருவாச. 28, 6). 3. Abundantly, completely, wholly;
  • எளிதாக. செஞ்செவே படர்வரென் படைஞர் (கம்பரா. வருணனை. 13). 2. With ease;
  • நேராக. செஞ்செவே கமலக் கையாற் றீண்டலும் (கம்பரா. பூக்கொய். 7). 1. [M. cecemmē.] Properly, directly;

வின்சுலோ
  • [ceñcevē] ''adv.'' See செஞ்ச.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +.1. [M. ceñcemmē.] Properly, directly; நேராக.
    -- 1583 --
    செஞ்செவே கமலக் கையாற் றீண்டலும் (கம்பரா.பூக்கொய். 7). 2. With ease; எளிதாக. செஞ்செவே படர்வரென் படைஞர் (கம்பரா. வருணனை.13). 3. Abundantly, completely, wholly; முழுதும். செஞ்செவே யாண்டாய் சிவபுரத்தரசே (திருவாச. 28, 6).