தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரம் ; அச்சம் ; கடலை ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை மரம். (M. M. 787.) Evergreen cypress, m.tr., Cupressus sempervirens;
  • கடலை. (மலை.) Bengal gram;
  • வீரம். (சூடா.) Valour, bravery, heroism;
  • அச்சம் (அக.நி.) Fear, terror;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சூரத்துவம், சூரத்தனம், s. fortitude, bravery, heroism, வீரம். சூரத்தனம் பண்ண, to perform heroic exploits. சூரமான நாய், a courageous dog. சூரன், (fem. சூரி), a veteran warrior or hero; 2. the Sun.
  • s. fear, terror; 2. Bengal gram, கடலை.

வின்சுலோ
  • [cūram] ''s.'' Valor, bravery, heroism, ar dor, strenuousness, power force, வீரம். W. p. 854. SOORA. 2. A kind of grain, the கடலை. 3. Fear, terror, அச்சம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šūra. Valour, bravery,heroism; வீரம். (சூடா.)
  • n. Evergreen cypress,m. tr.Cupressus sempervirens; ஒருவகை மரம்.(M. M. 787.)
  • n. < சூர். Fear, terror; அச்சம். (அக. நி.)
  • n. < மஞ்சூரம். Bengal gram;கடலை. (மலை.)