தமிழ் - தமிழ் அகரமுதலி
  வீரன் ; சூரபதுமன் ; நாய் ; சூரியன் ; நெருப்பு ; கரடி ; சேவல் ; சிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • . 2. See சூரபதுமன். (பிங்.) சூரனென்றுரைபெற்றுள்ள தொல்லையோன் (கந்தபு. இரண். சூரபன்மன். 248).
 • நாய். (பிங்.) 3. Dog;
 • வீரன். (பிங்.) துறப்பிலரறமெனல் சூர ராவதே (கம்பரா. தைலமாட்டு. 30). 1. Warrior, man of valour, hero;
 • நெருப்பு. (பிங்.) 2. Fire;
 • சூரியன். (பிங்.) காதற் சூரனை யனைய சூரா (பாரத. பதினேழாம். 49). 1. Sun;

வின்சுலோ
 • ''s.'' (''plu.'' சூரர்.) A veteran, warrior, a man of valor, a person of heroic for titude, படைவீரன். 2. See சூரபன்மன்.
 • [cūraṉ] ''s.'' The sun, சூரியன். 2. A hero, வீரன். 3. The grandfather of Krishna, கிருஷ்ணன்பாட்டன். W. p. 854. SOORA. 4. (சது.) Fire, தீ. 5. ''(c.)'' A dog, நாய். 6. An Asura, the சூரபன்மன். 7. ''(M. Dic.)'' A fowl. கோழி. 8. A kind of prepared arsenic, கௌ ரிபாஷாணம். See சூரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < šūra. 1. Warrior,man of valour, hero; வீரன். (பிங்.) துறப்பில ரற்மெனல் சூர ராவதே (கம்பரா. தைலமாட்டு. 30). 2.See சூரபதுமன். (பிங்.) சூரனென் றுரைபெற்றுள்ளதொல்லையோன் (கந்தபு. இரண். சூரபன்மன். 248).3. Dog; நாய். (பிங்.)
 • n. < sūra. 1. Sun; சூரியன்.(பிங்.) காதற் சூரனை யனைய சூரா (பாரத. பதினேழாம்.49). 2. Fire; நெருப்பு. (பிங்.)