தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதுமையைக் கயிறுகட்டி ஆட்டுபவன் ; நாடகத்தை நடத்துபவன் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதுமையைச் சூத்திரங் கொண்டு ஆட்டுவோன். (சி.சி.4, 4, சிவாக்); One who controls the puppet-string, puppet man;
  • . 2. See சூத்திரதாரன் நாடக சூத்திரதாரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள், பதிமையாட்டி.

வின்சுலோ
  • ''s.'' The man who manages the springs, strings. &c., of a puppet, பதிமையாட்டி. 2. God--as moving all things, கடவுள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.One who controls the puppet-string, puppet-man; பதுமையைச் சூத்திரங் கொண்டு ஆட்டுவோன்.(சி. சி. 4, 4, சிவாக்.) 2. See சூத்திரதாரன். கபடநாடக சூத்திரதாரி..