தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாதவிடாய்க் காலத்து வாயுமிகுதியால் ஏற்படும் நோய்வகை ; காண்க : சூதகசன்னி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சூதகசன்னி.
  • மாதவிடாய்க்காலத்து வாயுமிகுதியால் ஏற்படும் நோய்வகை. Painful menstruation, dysmenorrhoea;

வின்சுலோ
  • --சூசிகாவாயு, ''s.'' Hysterics, &c.--from irregularities of the monthly course, and other complaints connected with pregnancy. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Painful menstruation, dysmenorrhoea; மாதவிடாய்க்காலத்து வாயுமிகுதியால் ஏற்படும் நோய்வகை2. See சூதகசன்னி.