தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் சன்னிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் சன்னிவகை. (சீவரட்.) A kind of hysteria, a disease of women during the period of menstruation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசன்னி.

வின்சுலோ
  • ''s.'' A disease of females from sexual intercourse during men struation. See சன்னி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சூதகம் +.A kind of hysteria, a disease of women duringthe period of menstruation; மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் சன்னிவகை. (சீவரட்.).