தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றன் ; ஆசிரியன் ; பின்பற்றத்தக்கவன் முன்மாதிரியான நடத்தையுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றன். (யாழ்.அக.) 1.Spy, informer ;
  • சமம் தமம் முதலிய குணங்களுள்ளவன். சூசகனாம் விவேகத்தால் (வேதா .சூ.17). 3. Person of exemplary virtues ;
  • உபாத்தியாயன்.(யாழ்.அக.) 2. Teacher ;

வின்சுலோ
  • [cūcakaṉ] ''s.'' A spy, an informer, ஒற் றன். 2. A teacher, உவாத்தி. W. p. 939. SOOCHAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sūcaka. 1. Spy,informer; ஒற்றன். (யாழ். அக.). 2. Teacher;உபாத்தியாயன். (யாழ். அக.). 3. Person of exemplary virtues; சமம் தமம் முதலிய குணங்களுள்ளவன்.சூசகனாம் விவேகத்தால் (வேதா. சூ. 17).