தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுடர் , கனலொழுங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கனலொழுங்கு. (சூடா.) Flame;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a flame, சொலிப்பு. சுவாலைதாவ, to catch as flames. சுவாலைவிட, to blaze.

வின்சுலோ
  • [cuvālai] ''s.'' Flame. W. p. 357. JVALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jvālā. Flame; கனலொழுங்கு. (சூடா.).