தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிதானம். colloq. 4. Bribe;
  • வேலையின் பொருட்டு அளிக்கும் சம்பாவனை. 3. Remuneration, money offered as inducement;
  • பொற்பூ. 1. Gold flower;
  • பொற்பூக்களுக்குப் பிரதியாகத் தேவதைகளுக்கு அர்ப்பணஞ் செய்யும் நாணயம். 2. Coins offered to gods, as substitute for gold flowers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Gold flower; பொற்பூ. 2. Coinsoffered to gods, as substitute for gold flowers;பொற்பூக்களுக்குப் பிரதியாகத் தேவதைகளுக்கு அர்ப்பணஞ் செய்யும் நாணயம். 3. Remuneration,money offered as inducement; வேலையின்பொருட்டு அளிக்கும் சம்பாவனை. 4. Bribe; பரிதானம்.Colloq.