தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏட்டுப்புத்தகம் புத்தகம் ; பத்திரத் தொகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோவையாக அமைத்த பத்திரத்தொகுதி. எங்கள் ரிக்கார்டுகளைச் சேர்த்துச் சுவடியாக வைத்திருக்கிறேன். Nā, 3. File, bundle, as of records;
  • ஏட்டுப் புத்தகம். பாட்டுப்புற மெழுதிய கட்டமை சுவடி (பெருங். மகத. 1, 121). 1. Ola book;
  • புஸ்தகம். 2. Book, in general;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an ola school book, ola book in general. சுவடிசேர்க்க, to make a book of cadjan leaves. சுவடிதுவக்க, to begin with an ola book. சுவடிபடிக்க, to read and learn an ola book. அரிச்சுவடி, the alphabet.

வின்சுலோ
  • [cuvṭi] ''s.'' [''improp.'' செவடி.] The child's alphabet on the ola, ola-school-books, ola books in general, எழுதியபுத்தகம்; [''ex'' சுவடு, a mark.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. சுவடு. 1. Ola book;ஏட்டுப் புத்தகம். பாட்டுப்புற மெழுதிய கட்டமைசுவடி (பெருங். மகத. 1, 121). 2. Book, in general;புஸ்தகம். 3. File, bundle, as of records;கோவையாக அமைத்த பத்திரத்தொகுதி. எங்கள்ரிக்கார்டுகளைச் சேர்த்துச் சுவடியாக வைத்திருக்கிறேன். Nāñ.