தமிழ் - தமிழ் அகரமுதலி
    மட்கலஞ் சுடுஞ் சூளை ; காளவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மட்கலஞ்சுடுஞ் சூளை. (தொல். சொல். 449, உரை.) 1. Potter's kiln;
  • காளவாய். 2. Kiln, furnace;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see சூளை, a kiln, காளவாய்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மட்கலஞ்சுடுசூளை.

வின்சுலோ
  • [cuḷḷai] ''s.'' [''com.'' சூளை.] A potter's kiln, மட்கலங்சுடும்சூளை. (சது.) 2. A kiln, a furnace in general, காளவாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சூளை. 1. Potter's kiln;மட்கலஞ்சுடுஞ் சூளை. (தொல். சொல். 449, உரை.) 2.Kiln, furnace; காளவாய்.