தமிழ் - தமிழ் அகரமுதலி
  சுருட்டுகை ; சுருள் ; புகையிலைச்சுருள் ; தந்திரம் ; உயர்ந்த பட்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • தந்திரம். (J.) 5. Shrewdness, cunning;
 • . 4. See சுருட்டுப்பட்டு. Loc.
 • சுருட்டுகை. 1. [M. curuṭṭu.] Curling, coiling;
 • புகையிலைச்சுருள். 3. Cigar, cheroot, cigarette;
 • சுருள். 2. [M. curuṭṭu.] Anything rolled up;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a roll, curl, சுருள்; 2. cigar, புகையிலைச் சுருட்டு; 3. shrewdness, உபாயம்; 4. v. n. see under சுருட்டு v. சுருட்டுக் குடிக்க, -ப்பிடிக்க, to smoke a cigar.
 • III. v. t. (caus. of சுருள்) roll up, infold, curl, சுருளச் செய்; 2. take up all at once, sweep off, கவர். சுருட்டிக் கொண்டுபோக, to steal away, to carry off. சுருட்டி வாங்க, to be convulsive as breathing; (v. t.) to tyrannise over. சுருட்டி வாரிக்கொண்டு போக, to sweep off (as epidemic, thieves etc.) சுருட்டு, v. n. curling, coiling. சுருட்டுவாள், a flexible sword. முழுப்பாய் சுருட்டி, a swindler, a cheat.

வின்சுலோ
 • [curuṭṭu] ''s.'' A tobacco-roll, a cigar, புகையிலைச்சுருட்டு. 2. A roll, curl, twist, scroll, சுருள். 3. A robe of silk, சீலைச்சுருட்டு; [''ex''சுருள்.] 4. ''[prov.]'' Shrewdness, cunning, witticism, உபாயம். ''(c)''
 • [curuṭṭu] கிறேன், சுருட்டினேன், வேன், சு ருட்ட, ''v. a.'' To roll up, coil, curl, infold, twist, சுருளச்செய்ய. 2. To form waves as the sea, அலைசுருட்ட. ''(p.)'' 3. ''(fig.)'' To take up all at once, to sweep off, முழுதுங்க வர. ''(c.)'' [''ex'' சுருள், ''v.'']
 • ''v. noun.'' Curling, coiling, ம டக்குகை

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < சுருட்டு-. [T. tcuṭṭa,K. cuṭṭi.] 1. [M. curuṭṭu.] Curling, coiling;சுருட்டுகை. 2. [M. curuṭṭu.] Anything rolledup; சுருள். 3. Cigar, cheroot, cigarette; புகையிலைச்சுருள். 4. See சுருட்டுப்பட்டு. Loc. 5.Shrewdness, cunning; தந்திரம். (J.)