தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுரிந்த முகமுடைய சங்கு ; நத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சுழிந்த முகமுடையது] சங்கு. (திவா.) முரசுடன் சுரிமுகந் தழங்க (பாரத. அருச்சனன்றீ. 77). 1. Conch, as having a spiral head;
  • நத்தை. (திவா.) 2. Snail ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சங்கு, நத்தை.
சங்கு, தந்தை.
சங்கு, தந்தை.

வின்சுலோ
  • ''s.'' The chank--as being spiral, or having a spiral head, சங்கு. 2. A snail, நத்தை. See சுரிப்புறம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுரி- + mukha.1. Conch, as having a spiral head; [சுழிந்த முகமுடையது] சங்கு. (திவா.) முரசுடன் சுரிமுகந் தழங்க(பாரத. அருச்சனன்றீ. 77). 2. Snail; நத்தை.(திவா.)