தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிஞன் ; சூரியன் ; காடு ; சிறுமீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுமீன்வகை. (G. Tn. D. I, 22.) Mollusc;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறிஞன், சூரியன்.

வின்சுலோ
  • [curaṉ] ''s. [sing.]'' A celestial or demigod. See சுரர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Mollusc; சிறுமீன்வகை.(G. Tn. D. I, 22.)