தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊறுதல் ; உடலில் நீர் முதலியன பெருகி வீங்குதல் ; நிறைதல் ; பால்முதலியன சுரத்தல் ; இடைவிடாது சொரிதல் ; மிகக் கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊறுதல். ஆழியா னவனைநோக்கி யருள் சுரந்து (கம்பரா.விபீடண.142.) 1. To spring forth, stream out, gush, flow;
  • இடைவிடாது சொரிதல். மேனின்று தான் சுரத்தலான் (சிலப். 1,9, உரை). 2. To pour forth continuously;
  • மிகக்கொடுத்தல். நெடுந்தேர் களிறொடு சுரக்கும்...முசுண்டை (அகநா. 249). 3. To give abundantly;
  • பால் முதலியன சுரத்தல். 1. To secrete, as milk;
  • நிறைதல். விருப்பஞ்சுரந்த கிலந்தி முடிசூட்டும் பெருமான் (திருவானை உலா, 60).-tr. 3. To increase by steady accumulation, as wealth;
  • சரீரத்தில்நீர் முதலியன பெருகி வீங்குதல். Loc, 2. To swell morbidly with secretion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. cf. sru. [K. osar, M.curattu] intr. 1. To spring forth, stream out,gush, flow; ஊறுதல். ஆழியா னவனைநோக்கியருள்சுரந்து (கம்பரா. விபீடண. 142). 2. To swellmorbidly with secretion; சரீரத்தில் நீர் முதலியனபெருகி வீங்குதல். Loc. 3. To increase by steadyaccumulation, as wealth; நிறைதல். விருப்பஞ்சுரந்த சிலந்தி முடிசூட்டும் பெருமான் (திருவானை.உலா, 60).--tr. 1. To secrete, as milk; பால்முதலியன சுரத்தல். 2. To pour forth continuously; இடைவிடாது சொரிதல். மேனின்று தான்சுரத்தலான் (சிலப். 1, 9, உரை). 3. To giveabundantly; மிகக்கொடுத்தல். நெடுந்தேர் களிறொடுசுரக்கும் . . . முசுண்டை (அகநா. 249).