தமிழ் - தமிழ் அகரமுதலி
    புணர்ச்சி ; இனிமை ; சாறு ; பாதரசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இனிமை. மலருந் தேனுஞ் சுரதமே மாந்தி (கம்பரா. மீட்சி. 309). 1. Sweetness;
  • பாதரசம். (W.) 3. Quicksilver;
  • சாறு. (தைலவ. தைல. 111.) 2. Juice;
  • புணர்ச்சி. பரத்தையர் மனைகடோறுந் சுரதஞ்செய்பவர் (பிரபுலிங்.அக்கமா.உற்பத்.49) Sexual union;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. coition, copulation, புணர்ச்சி; 2. juice or essense of medical plants சுரசம்; 3. quicksilver, பாதரசம். சுரத நீர், prostatic secretion, காம நீர். சுரத நூல், treatise on erotics. சுரதமங்கை, a prostitute. சுரதலீலை, sexual union.

வின்சுலோ
  • [curtm] ''s.'' Coition, copulation, புணர் ச்சி. 2. Mercury, quick-silver, இரதம். 3. Juice or essence of medical plants, drugs, as சுரசம், மருந்திழிசாரம்; [''ex'' சு, ''et'' ரதம்.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < su-rata. Sexualunion; புணர்ச்சி. பரத்தையர் மனைகடோறுஞ் சுரதஞ்செய்பவர் (பிரபுலிங். அக்கமா. உற்பத். 49).
  • n. < su-rasa. 1. Sweetness; இனிமை. மலருந் தேனுஞ் சுரதமே மாந்தி (கம்பரா. மீட்சி. 309). 2. Juice; சாறு. (தைலவ. தைல.111.) 3. Quicksilver; பாதரசம். (W.)
  • n. < su-rasa. 1. Sweetness; இனிமை. மலருந் தேனுஞ் சுரதமே மாந்தி (கம்பரா. மீட்சி. 309). 2. Juice; சாறு. (தைலவ. தைல.111.) 3. Quicksilver; பாதரசம். (W.)