தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகி ; துர்க்கை ; இந்திராணி ; பார்வதி ; மூஞ்சூறு ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (L.) 2. Looking-glass tree, Heritiera littoralis;
  • . 1. A medicinal plant . See சிறுசெருப்படி. (மலை.)
  • . Grey musk-shrew. See மூஞ்சுறு. (பிங்.)
  • துர்க்கை. (பிங்.) 3. Durgā;
  • இந்திராணி. (அக. நி.) 2. Indrāṇi, queen of Indra;
  • அழகுள்ள பெண். சுந்தரி மரபிற்கொத்த தொன்மையின் றுணிவிற் றன்றால் (கம்பரா. சூர்ப்ப. 49). 1. Beautiful woman;
  • பார்வதி . (சூடா.) 4. Pārvatī;

வின்சுலோ
  • ''s.'' A beautiful woman, அழகி. 2. Indrani wife of Indra, இந்திராணி. 3. Durga, துர்க்கை. 4. A woman in general, பெண். 5. ''(contracted from'' சுசுந்தரி). The musk-rat,மூஞ்சுறு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sundarī. 1. Beautiful woman; அழகுள்ள பெண். சுந்தரி மரபிற்கொத்ததொன்மையின் றுணிவிற் றன்றால் (கம்பரா. சூர்ப்ப.49). 2. Indrāṇi, queen of Indra; இந்திராணி.(அக. நி.) 3. Durgā; துர்க்கை. (பிங்.) 4. Pārvatī; பார்வதி. (சூடா.)
  • n. < cucundarī. Greymusk-shrew. See மூஞ்சூறு. (பிங்.)
  • n. 1. A medicinal plant.See சிறுசெருப்படி. (மலை.) 2. Looking-glasstreeHeritiera littoralis; மரவகை. (L.)