தமிழ் - தமிழ் அகரமுதலி
    கம்மாளர் கருவிகளுள் ஒன்றான சிறு சம்மட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்மாளர் கருவிவகை.Colloq. Small hammer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுத்தி, s. a hammer, சிறு சம்மட்டி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சம்மட்டி.

வின்சுலோ
  • [cuttiyl] ''s.'' [''prop.'' சுத்தி]. A hammer. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. sutti, K. Tu.suttige.] Small hammer; கம்மாளர் கருவிவகை.Colloq.