தமிழ் - தமிழ் அகரமுதலி
  காய்தல் ; காயச்செய்தல் ; எரித்தல் ; பலகாரம் செய்தல் ; காளவாயில் வேகவைத்தல் ; மருந்து நீற்றுதல் ; வெடி சுடுதல் ; சூடிடுதல் ; கெடுத்தல் ; தீயிலிடுதல் ; வருத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • காளவாயில் வேகவைத்தல் 4. To burn, as bricks in kiln;
 • மருந்து நீற்றுதல். 5, To calcine, as medicine;
 • சூடிடுதல். 6. To cauterise, brand;
 • வெடிசுடுதல். 7. To fire, as gun, fire-works;
 • வருத்துதல். துன்பஞ் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு (குறள், 267). 8. To mortify, as the flesh; to injure, as one's feelings; to inflict pain;
 • கெடுத்தல். குலஞ்சுடுங்கொள்கை பிழைப்பின் (குறள், 1019). 9. To destroy, ruin;
 • பண்ணிகாரம் முதலியன சுட்டுச்செய்தல். பிட்டுச் சுட்டுக்கொடுத்தனள் (திருவாலவா. 30, 20). 3. [M.cuṭu] To roast, toast, bake, fry, cook in steam;
 • எரித்தல். 2. To burn up;
 • காயச்செய்தல். சுடச்சுடரும் பொன்போல் (குறள், 267). 1. [K. sudu, M.cuṭu.] To warm, heat;
 • காய்தல். வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் (நாலடி, 89). To be hot ; to burn ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • 6 v. cf. šuṣ. intr. [K. Tu.suḍu, M. cuṭu.] To be hot; to burn; காய்தல்.வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் (நாலடி, 89).--tr. 1. [K.suḍu, M. cuṭu.] To warm, heat; காயச்செய்தல்.சுடச்சுடரும் பொன்போல் (குறள், 267). 2. To burnup; எரித்தல். 3. [M. cuṭu.] To roast, toast, bake,fry, cook in steam; பண்ணிகாரம் முதலியன சுட்டுச்செய்தல். பிட்டுச் சுட்டுக் கொடுத்தனள் (திருவாலவா.30, 20). 4. To burn, as bricks in kiln; காளவாயில் வேகவைத்தல். 5. To calcine, as
  -- 1504 --
  medicine; மருந்து நீற்றுதல். 6. To cauterise, brand;சூடிடுதல். 7. To fire, as gun, fire-works;வெடிசுடுதல். 8. To mortify, as the flesh; toinjure, as one's feelings; to inflict pain; வருத்துதல். துன்பஞ் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு (குறள்,267). 9. To destroy, ruin; கெடுத்தல். குலஞ்சுடுங்கொள்கை பிழைப்பின் (குறள், 1019).