தமிழ் - தமிழ் அகரமுதலி
    நலமின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசௌகரியம். (W.) 2. Trouble, inconvenience;
  • அசௌக்கியம். 1.Illness, ill-health;

வின்சுலோ
  • ''s.'' Illness, ill-health. 2. Trouble.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + hīna. 1.Illness, ill-health; அசௌக்கியம். 2. Trouble,inconvenience; அசௌகரியம். (W.)