தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர்வாழ்தல் ; நீர் ; கஞ்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர். (பிங்.) 3. Water;
  • சீவனோபாயம். சிவஞானந்தான் சீவனமாக வாழ்வோய் (சிவரக. சிவரகசியவரலா. 3). 2. Livelihood, means of sustenance;
  • சீவிக்கை. 1. Living, sustaining life;
  • கஞ்சி காலையிற் சீவனங் குடியாமல் வந்துவிட்டேன். Nā. Pariah. 4. Rice-water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜீவனம், s. the way of living, sustaining life, உயிர்வாழ்வு; 2. livelihood, பிழைப்பு; 3. employment, உத்தியோகம்; 4. water, நீர். சீவனம்பண்ண, -நடக்க, to live, to subsist. சீவனாம்சம், an allotted subsistence; alimony. சீவனாம்சக்காரி, a widow or forsaken wife who gets alimony. சீவனார்த்தம், support of life, secular motives (opp. to ஆத்மார்த்தம்). சீவனோபாயம், means of subsistence. கஷ்ட சீவனம், wretched life.

வின்சுலோ
  • [cīvaṉam] ''s.'' Living, sustaining life, உ யிர்வாழ்தல். 2. Livelihood, means of sub sistence, sustenance, whatever tends, to the support of life, நுகர்பொருள். 3. Situa tion, employment, office, உத்தியோகம். 4. Water, நீர். W. p. 352. JEEVANA. சம்பளம்என்சீவனத்துக்குக் கட்டிவரஇல்லை.... The wages are insufficient for the support of my family. சீவனம்நடக்கிறது. The means of living are continued.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jīvana. 1. Living,sustaining life; சீவிக்கை. 2. Livelihood, meansof sustenance; சீவனோபாயம். சிவஞானந்தான் சீவனமாக வாழ்வோய் (சீவரக. சிவரகசியவரலா. 3). 3.Water; நீர். (பிங்.) 4. Rice-water; கஞ்சி காலையிற்சீவனங் குடியாமல் வந்துவிட்டேன். Nāñ. Pariah.