தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண். மங்களங்கொள் சீமந்தினிக்குன்மணாளன் வந்திடுமென்று (சிவக். பிரபந். பக். 337) Woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sīmantinī.Woman; பெண். மங்களங்கொள் சீமந்தினிக்குன்மணாளன் வந்திடுமென்று (சிவக். பிரபந். பக். 337).