தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [இலக்குமியைக் கொண்டவன்] திருமால். சீதரமூர்த்தி (கம்பரா. அகலிகை. 26). Viṣṇu, as the bearer of Lakṣmi;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சீநிவாசன், அரி.

வின்சுலோ
  • [cītaraṉ] ''s.'' Vishnu, as the bearer of Lukshmi on his breast, விட்டுணு; [''ex'' சீ, Lukshmi, ''et'' தரன், he who has.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šrī-dhara. Viṣṇu, asthe bearer of Lakṣmī; [இலக்குமியைக் கொண்டவன்] திருமால். சீதரமூர்த்தி (கம்பரா. அகலிகை.26).