தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுக்கிரன் ; சோம்பன் ; சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். (யாழ். அக.) Moon;
  • சோம்பன். (யாழ். அக.) Lazy fellow;
  • சுக்கிரன். (அக. நி.) Venus

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the planet Venus, சுக்கிரன்; 2. the Moon, சந்திரன்; 3. a lazy fellow.

வின்சுலோ
  • [cītakaṉ] ''s.'' The planet Venus, சுக்கிரன். Compare சிதம்.--In Tamil, க is sometimes added to derivatives from the Sanscrit.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. šīta-kara. Moon;சந்திரன். (யாழ். அக.)
  • n. < sitaka. Venus; சுக்கிரன். (அக. நி.)
  • n. prob. šītaka. Lazyfellow; சோம்பன். (யாழ். அக.)