பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழோர் , கயவர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அற்பமான-வன்-வள்-து. சிலுவட்டைகளோடு சேராதே. Loc. Anything small, a little creature, an insignificant person or thing;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
anything small and mean, சிறியது. சிலுவட்டைகளோடு கூடாதே, don't associate with insignificant people.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறியது.
வின்சுலோ
[ciluvṭṭai] ''s. [vul.]'' Any thing small, a little creature, an insignificant thing, சிறியது. சிலுவட்டைகளோடுகூடாதே. Don't keep com pany with insignificant people.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < சில். Anything small, a little creature, an insignificantperson or thing; அற்பமான-வன்-வள்-து. சிலுவட்டைகளோடு சேராதே.
Loc
.